டிடிவி.தினகரன் ஆர்.கே.நகரில் போட்டியிட விருப்பம் தெரிவித்து உண்டியல் பணத்தை வைத்து விருப்பமனு வாங்கிய சிறுமி
Mar 5 2021 3:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன், சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, அத்தொகுதியைச் சேர்ந்த 8 வயது லோகிதா என்ற சிறுமி, தான் சேர்த்து வைத்திருந்த உண்டியல் பணத்தை வைத்து, விருப்பமனு பெற்று கொண்ட நிகழ்வு கழக நிர்வாகிகளையும், தொண்டர்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.