அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பேன் - தியாகத் தலைவி சின்னம்மா உருக்கம்
Mar 4 2021 12:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அரசியலிலிருந்து ஒதுங்கும் முடிவை சின்னம்மா மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரி சென்னை தியாகராயநகரில் உள்ள அவரது இல்லம் முன்பு அம்மாவின் தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டுள்ளனர். சின்னம்மா தீவிர அரசியலில் ஈடுபட்டு அம்மாவின் பொற்கால ஆட்சியை மீண்டும் மலர செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.