தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் வடிகால், சாலை வசதி கோரி மாநகராட்சி அலுவலகம் முற்றுகை

Feb 27 2021 4:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் வடிகால் வசதி, சாலை வசதி கோரி, மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடைபெற்றது. மாநகராட்சிக்‍கு உட்பட்ட பி.என்.டி. காலனி, நேதாஜி நகர், தேவர்குளம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட பகுதிகளில் வடிகால் வசதி மற்றும் சாலை வசதி இல்லாததால் பொதுமக்‍கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மழைக்‍காலங்களில் குளம்போல் தண்ணீர் தேங்குவதாகவும் புகார் தெரிவித்த நிலையில், இதுகுறித்து நடவடிக்‍கை எடுக்‍கப்படாததால், மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00