தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் மார்ச்-3 வரை வறண்ட வானிலை
Feb 27 2021 3:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றுமுதல், வரும் 3-ம் தேதி வரை, பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரியாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.