தேர்தல் தேதி அறிவிக்‍கப்பட்டுள்ள நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சென்னை வருகை - பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளதாக தகவல்

Feb 27 2021 11:38AM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்‍கப்பட்டுள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா, 2 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார்.

தமிழகத்தில் ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்ற அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா இன்று இரவு 10 மணிக்கு சென்னை வருகிறார். தனி விமானம் மூலம் சென்னை வரும் அவர், நாளை காரைக்கால் மற்றும் விழுப்புரத்தில் நடைபெற உள்ள தேர்தல் பிரச்சாரப் பொதுக்‍கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். திரு. அமித்ஷா வருகையையொட்டி, காரைக்‍கால் மற்றும் விழுப்புரத்தில், ஏராளமான போலீசாரும், டெல்லி பாதுகாப்பு படையினரும், கியூ பிரிவு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00