தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி தொடக்கம் - பதிவின் அடிப்படையில் வழங்க நடவடிக்‍கை

Jan 16 2021 12:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை, முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிசாமி, மதுரையில் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக, 166 மையங்கள் அமைக்‍கப்பட்டுள்ளன. தடுப்பூசி செலுத்தும் முகாமினை மதுரையில், முதலமைச்சர் தொடங்கி வைத்தார். 3 மருத்துவர்கள், 3 செவிலியர்கள், 3 சுகாதாரப் பணியாளர்கள், 3 மருத்துவ ஊழியர்கள் என, 20 பேருக்‍கு தடுப்பூசி செலுத்தும் பணியினை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

இதேபோல், சென்னை, திருச்சி உள்ளிட்ட இடங்களிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சி தொடங்கியது.

புதுச்சேரியில் 8 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சியை, முதலமைச்சர் திரு.நாராயணசாமி தொடங்கிவைத்தார். நாள்தோறும் ஒரு மையத்தில் 100 பேருக்‍கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00