பொங்கல் பண்டிகையின் முத்தாய்ப்பாய் நடைபெறும் அலங்காநல்லூர் ஜல்லிக்‍கட்டு - சீறிப்பாயும் காளைகளை களமாடும் காளையர்கள்

Jan 16 2021 11:38AM
எழுத்தின் அளவு: அ + அ -
உலகப்புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்‍கட்டு கோலாகலமாக நடைபெற்று வருகிறது. களத்தில் உள்ள மாடுபிடி வீரர்களை காளைகள் சிதறடித்து வருவதால், பார்வையாளர்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்து வருகின்றனர்.

பொங்கல் திருநாளையொட்டி மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கியது. இதில் 700 காளைகளும், 655 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டுள்ளனர். முதல்சுற்றில் 75 மாடுபிடி வீரர்களும், 84 காளைகளும் களம்கண்டன.

சீறிப்பாய்ந்த காளைகள், மாடுபிடி வீரர்களை சிதறிடித்த காட்சியை பார்வையாளர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். முதல்சுற்றில் மாடுகுத்தியதில் 3 வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள் உட்பட 11 பேர் காயமடைந்தனர்.

5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் போட்டியை உற்சாக பார்வையிட்டு வருகின்றனர். கார், பைக், தங்க நாணயம், பீரோ, கட்டில், உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஜல்லிக்‍கட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00