தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்‍கூடும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

Nov 27 2020 10:55AM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்‍கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மாமல்லபுரம், காரைக்‍கால் இடையே புதுச்சேரியில் கரையை கடந்த நிவர் புயல், தற்போது வலுகுறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இதனால், வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களுக்‍கு இன்று மழை எச்சரிக்‍கை விடுக்‍கப்பட்டுள்ளது. இம்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்‍கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்‍கால் பகுதிகளின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்‍கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00