அத்தியாவசிய தேவைக்காக புறநகர் மின்சார ரெயில் சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடக்கம் - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

Nov 27 2020 10:29AM
எழுத்தின் அளவு: அ + அ -
இன்று முதல் அத்தியாவசிய பணியாளர்களுக்காக மீண்டும் 244 மின்சார ரெயில் சேவைகள் வழக்கம் போல் இயக்கப்படும் என சென்னை ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

கொரோனாவால் ரத்து செய்யப்பட்டிருந்த மின்சார ரெயில்களை, சென்னை ரெயில்வே கோட்டம், கொரோனா முன்கள பணியாளர்களுக்காக குறைந்த அளவில் இயக்கியது. இதையடுத்து அரசு ஊழியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு மின்சார ரெயில் சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. பின்னர் தனியார் நிறுவன ஊழியர்கள், மாணவர்கள், பெண்கள் மின்சார ரெயில்களில் அனுமதி அளிக்கப்பட்டது.

தற்போது சென்னையில் 244 மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் இன்று முதல் அத்தியாவசிய பணியாளர்களுக்காக மீண்டும் 244 மின்சார ரெயில் சேவைகள் வழக்கம் போல் இயக்கப்படும் என சென்னை ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. ரெயிலில் பயணிக்கும் பயணிகள் உரிய ஆவணத்துடன் ரெயில் நிலையம் வந்தால் மட்டுமே ரெயிலில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00