தமிழகத்தில் 5-ம் கட்ட தளர்வுகளுடன் அக்டோபர் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - தமிழக அரசு அறிவிப்பு

Sep 29 2020 8:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் ஐந்தாம் கட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, அக்டோபர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஐந்தாம் கட்ட தளர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அக்‍டோபர் 31-ம் தேதி வரை பள்ளிக் கல்லூரிகள் திறக்‍கப்படாது என்றும், 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள், பள்ளிகளுக்‍குச் செல்ல அனுமதிக்‍கும் அரசாணை நிறுத்திவைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. திரைப்பட படப்பிடிப்புகளுக்‍கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளுடன், 100 பேர் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00