மக்கள் கூடும் இடங்களில் முகக்கவசம் வழங்க சாத்தியமுள்ளதா? - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

Sep 29 2020 7:19PM
எழுத்தின் அளவு: அ + அ -
முகக்கவசம் அணிவதையும் மற்றும் சமூக இடைவெளியையும் பின்பற்றாவிட்டால் கொரோனா தாக்கம் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக, ஐ.சி.எம்.ஆரின் அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சை விவரங்களை வெளிப்படையாக அறிவிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் M.M.சுந்தரேஷ், R.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மக்கள் கூடும் இடங்களில் முகக்கவசம் வழங்க சாத்தியமுள்ளதா என பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00