கரூரில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் வேளாண் கல்லூரி மாணவர்கள் விவசாயிகளுக்கு பயிற்சி

Sep 29 2020 7:18PM
எழுத்தின் அளவு: அ + அ -
கரூரில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில், வேளாண் கல்லூரி மாணவர்கள் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். மண்மங்கலம் அடுத்த வடுகபட்டியில் இயற்கை வேளாண் விவசாயம் மேற்கொண்டு வரும் கிருஷ்ணவேணி என்பவர் தோட்டத்தில் இன்று செய்முறை பயிற்சி நடைபெற்றது. இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் எளிய முறையும், அதனால் ஏற்படும் நன்மை குறித்து விவசாய கல்லூரி மாணவ- மாணவிகள் செய்முறை விளக்கம் அளித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00