திண்டுக்கல் மாவட்டத்தில் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் கைது

Sep 29 2020 7:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள மோர்பட்டியில் தனியாக இருந்த 12 வயது சிறுமியை, கிருபாகரன் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். இவ்வழக்கை விசாரித்த திண்டுக்கல் மகிளா நீதிமன்ற நீதிபதி கிருபாகரனை விடுதலை செய்தார். இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள் நீதிமன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00