கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே ஆற்றில் முதலை இழுத்துச் சென்றதில் தொழிலாளி பலி

Sep 29 2020 7:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே ஆற்றில் குளிக்க இறங்கிய கூலித் தொழிலாளியை முதலை கடித்து இழுத்துச் சென்றது. இதையடுத்து முனுசாமி என்கிற அறிவானந்தம் மாயமானார். இதுபற்றி கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில் அண்ணாமலை நகர் போலீசார் மற்றும் சிதம்பரம் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மாயமானவரை தேடினர். பெராம்பட்டு கிராமத்தில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00