தீவிரமடையும் அங்கொட லொக்கா வழக்கு விசாரணை - லொக்காவின் நண்பரை தேடி தென் மாவட்டங்களில் சிபிசிஐடி முகாம்

Sep 29 2020 7:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்காவின் நண்பரைத் தேடி சி.பி.சி.ஐ.டி. போலீசார் தென் மாவட்டங்களில் முகாமிட்டு விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர். கோவையில், கடந்த ஜூலை மாதம், அங்கொட லொக்கா உயிரிழந்ததைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், மதுரையைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் உள்பட மூன்று பேரை, சிபிசிஐடி காவல்துறை ஏற்கனவே கைது செய்துள்ளது. தற்போது அங்கொட லொக்காவின் நண்பரான சனுக்கா என்பவர், தென் மாவட்டங்களுக்கு தப்பிச் சென்றதாக தகவல் கிடைத்ததை அடுத்து, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட இடங்களில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00