மதுரையில் உள்ளூர் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு - சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு பாஜகவினர் மறியல்

Sep 28 2020 4:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரையில், உள்ளூர் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதைக் கண்டித்து, பாஜகவினர், சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை உத்தங்குடியில் இருந்து கப்பலூர் வரை 3 இடங்களில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. சிந்தாமணி பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில், உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாரதிய ஜனதா கட்சியினர், சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து நேரில் சென்ற போலீசார், பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, பாஜகவினர் கலைந்து சென்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00