கொரோனா வைரஸ் எதிரொலி - திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதி அக்டோபர் 5-ம் வரை தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு

Sep 28 2020 4:22PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சி மாவட்டம், சமயபுரம் பேரூராட்சி அலுவலக பணியாளர் மற்றும் சமயபுரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 4 பேர் கொரோனா வைரசால் பாதிக்‍கப்பட்டுள்ளனர். இதேபோன்று அப்பகுதியில் பொதுமக்‍களுக்‍கும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து சமயபுரம் பேரூராட்சி பகுதியினை இன்று முதல் அக்டோபர் 5-ம் தேதி வரை தடை செய்யப்பட்ட பகுதியாக திருச்சி மாவட்ட ஆட்சியர் திரு. சிவராசு அறிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00