உலக வெறிநோய் தடுப்பு தினம் - சிறப்பு தடுப்பூசி முகாமை மதுரை மாவட்ட ஆட்சியர் தொடங்கிவைத்தார்

Sep 28 2020 4:19PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் உலக rabies தடுப்பு தினத்தை முன்னிட்டு மதுரையில் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் திரு. டி.ஜி.வினய் தொடங்கி வைத்தார். இந்த தடுப்பூசி முகாமில் அரசு கால்நடைத்துறை இணை இயக்குனர் திரு. ராஜலிங்கம் மற்றும் கால்நடைத்துறை மருத்துவர்கள் பங்கேற்று சுமார் 500-க்கும் மேற்பட்ட செல்லப் பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பு ஊசி செலுத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00