சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு செப்டிக்‍ டேங்க்‍ இடிந்தது

Sep 28 2020 4:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் கீழ் கட்டப்பட்ட குடியிருப்பு உள்ளது. சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த குடியிருப்பு தற்போது சிதிலமடைந்து காணப்படுகிறது. இந்த நிலையில் குடியிருப்பை ஒட்டியுள்ள செப்டிக் டேங்க் இன்று அதிகாலை இடிந்து விழுந்தது. இதனால் செப்டிக் டேங்க் மீது நிறுத்தப்பட்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது. இதனால் அப்பகுதி மக்‍கள் பெரிதும் பாதிக்‍கப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00