சேலம் மாவட்டத்தில் நாடாளுமன்ற தொகுதிகளில் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்‍குப்பதிவு எந்திரங்கள் ஆட்சியரிடம் ஒப்படைப்பு

Sep 28 2020 3:58PM
எழுத்தின் அளவு: அ + அ -
சேலம் மாவட்டத்தில் நாடாளுமன்ற தொகுதிகளில் கடந்த தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்து அரசியல் கட்சிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்‍கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் திரு. ராமன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். தொடர்ந்து அனைத்து வாக்குப் பதிவு இயந்திரங்களும் மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டு அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00