தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா

Sep 27 2020 2:44PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் திரு. தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர், சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் அண்மையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். இதில், காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர். திரு. தினேஷ் குண்டுராவுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவருடன் தொடர்பிலிருந்த காங்கிரஸ் நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00