சி.பா.ஆதித்தனாரின் 116-வது பிறந்த நாள் விழா : கழகம் சார்பில் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை

Sep 27 2020 2:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
டாக்டர் சி.பா ஆதித்தனாரின் 116-வது பிறந்தநாளை ஒட்டி, அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் சார்பில், சென்னை எழும்பூரில் சிலையின் கீழ் அலங்கரித்து ​வைக்‍கப்பட்டிருந்த திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

டாக்டர் சி.பா ஆதித்தனாரின் 116-வது பிறந்தநாளை ஒட்டி, சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள திரு உருவப்படத்திற்கு, அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் சார்பில்,, கழக பொருளாளர் திரு.வெற்றிவேல் மலர் தூவி மரியாதை செலுத்தினார். கழக அமைப்பு செயலாளர் திரு.நேதாஜி கணேசன், தென் சென்னை வடக்கு மாவட்டக் கழக செயலாளர் திரு.சுகுமார் பாபு, வட சென்னை தெற்கு மாவட்டக் கழக செயலாளர் திரு.சந்தானகிருஷ்ணன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், இந்த நிகழ்வின்போது உடன் இருந்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00