இல்லாத கொரோனாவுக்கு ரூ.8 லட்சம் வாங்கிய தனியார் மருத்துவமனை : தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் புகாரளிக்க உயர்நீதிமன்றம் அனுமதி

Sep 27 2020 12:19PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா தொற்று ஏற்படாத நபரிடம் கொரோனாவுக்கு சிகிச்சை என்ற பெயரில் 8 லட்சம் ரூபாய் வசூல் செய்த மருத்துவமனை நிர்வாகம், மீண்டும் பணத்தை திரும்ப தரக்கோரி உத்தரவிடக் கோரிய வழக்கில், தனியார் மருத்துவமனையின் மோசடி குறித்து தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் புகார் அளிக்க மனுதாரருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி அளித்துள்ளது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், கொரோனா சிகிச்சைக்கு 3 லட்சம் ரூபாய் மட்டுமே வாங்கினோம் என மருத்துவமனை கூறுவதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00