மாதவரம் பகுதியில் பதுங்கி இருந்த கல்வெட்டு ரவியின் முக்‍கிய கூட்டாளியான ரவுடி ராஜா கைது

Sep 26 2020 3:46PM
எழுத்தின் அளவு: அ + அ -
கல்வெட்டு ரவியின் முக்கிய கூட்டாளியான ராஜா என்கிற ராஜசேகர் என்கின்ற ரவுடியை மாதவரம் பகுதியில் பதுங்கி இருந்த போது தனிப்படை போலீசார் கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட ராஜா மீது வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையங்களில் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00