பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடலுக்‍கு நடிகர் விஜய் நேரில் சென்று அஞ்சலி

Sep 26 2020 12:40PM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடலுக்‍கு நடிகர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

மறைந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல் நேற்று இரவு தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு இன்று நண்பகல் அடக்‍கம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் அஞ்சலி செலுத்தினர். இன்று காலை பொதுமக்கள் அஞ்சலிக்கு அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து, ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். நடிகர் விஜய் நேரில் சென்று எஸ்.பி.பி-யின் உடலுக்‍கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் எஸ்.பி.பி.சரண் உள்ளிட்ட குடும்பதினரிடம் ஆறுதல் கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00