அரசு மரியாதையுடன் பின்னணி பாடகர் எஸ்.பி.பி.யின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் - தமிழக அரசு அறிவிப்பு

Sep 26 2020 10:26AM
எழுத்தின் அளவு: அ + அ -
மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை இல்லத்தில் இன்று காலை அடக்கம் செய்யப்படவுள்ளது. திரைப்படத் துறையில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக 16-க்கும் மேற்பட்ட மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார். எனினும், தமிழுக்கும் தமிழ் மண்ணுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் தமிழகத்திலேயே இருந்து இசை சாதனை படைத்த திரு. எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பத்பஸ்ரீ, பத்பபூஷன் உட்பட உயரிய விருதுகளை பெற்றுள்ளார். அதனால், திரு. ஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்வதே அவருக்கு செலுத்தும் உரிய மரியாதையாக இருக்கும் என பல்வேறு தரப்பினரும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, திரு.எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00