பெரம்பலூர் மாவட்டம் அண்டை கிராமத்திற்கு பைப் லைன் மூலம் தண்ணீர் எடுத்துச் செல்ல எதிர்ப்பு - அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்‍கள் வாக்‍குவாதம்

Sep 24 2020 8:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே, குடிநீர் திட்டத்திற்காக ஆழ்குழாய் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அண்டை கிராம மக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குன்னம் கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறையால் பொதுமக்‍கள் அவதிப்பட்டு வருவதை அடுத்து, குன்னம் அருகே உள்ள வெண்மணி கிராமத்தில், ஆழ்குழாய் அமைத்து அங்கிருந்து பைப் லைன் மூலமாக தண்ணீர் கொண்டு வரும் பணி நேற்று தொடங்கப்பட்டது. இதனை அறிந்த வெண்மணி கிராம மக்கள் பைப் லைன் அமைக்‍க எதிர்ப்பு தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00