வேளாண் சட்டத்தை கண்டித்து திண்டுக்கல்லில் எஸ்டிபிஐ கட்சியினர் சட்ட நகலை கிழித்து ஆர்ப்பாட்டம்

Sep 24 2020 8:05PM
எழுத்தின் அளவு: அ + அ -
திண்டுக்கல்லில் வேளான் சட்டத்தை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் சட்ட நகலை கிழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் பெரியார் சிலை அருகே உள்ள பாரத் ஸ்டேட் வங்கி தலைமை கிளையின் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகளை பாதிக்கும் வேளாண் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி பலரும் கண்டன குரல்களை எழுப்பினர். மேலும், சட்ட நகலை கிழித்து போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், வங்கிக்குள் நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00