தங்கம் விலையில் தொடர்ந்து சரிவு - சவரனுக்கு 520 ரூபாய் குறைந்து 38 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை

Sep 24 2020 11:59AM
எழுத்தின் அளவு: அ + அ -
தங்கத்தின் விலை இன்று சவரனுக்‍கு 520 ரூபாய் சரிந்து, 38 ஆயிரத்து 40 ரூபாய்க்‍கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆபரணத்தங்கம் விலை, கிராமுக்‍கு 65 ரூபாய் குறைந்து, சவரனுக்‍கு 520 ரூபாய் சரிந்துள்ளது. சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கம், ஒரு கிராம் 4 ஆயிரத்து 755 ரூபாய்க்‍கும், ஒரு சவரன் 38 ஆயிரத்து 40 ரூபாய்க்‍கும் விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம், 8 கிராம், 39 ஆயிரத்து 968 ரூபாய்க்‍கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி ஒரு கிராம் 60 ரூபாய் 60 காசுகளுக்‍கும், ஒரு கிலோ 60 ஆயிரத்து 600 ரூபாய்க்‍கும் விற்பனை செய்யப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00