அரியலூர் மாவட்டத்தில் ஹிந்தி தெரியாததால் கடன் தர மறுத்த வங்கி மேலாளர் பணியிடமாற்றம்

Sep 22 2020 6:20PM
எழுத்தின் அளவு: அ + அ -
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் இந்தி தெரிந்தால் தான் கடன் தரப்படும் என்று கூறிய வங்கி மேலாளர் பணி இடமாற்றம் செய்யப்பட்டார். மருத்துவரான திரு. பாலசுப்பிரமணியன் என்பவர் கங்கை கொண்ட சோழபுரம் ஐ.ஓ.பி வங்கியில் கடன் கேட்க சென்ற நிலையில், ஹிந்தி தெரிந்தால் தான் வங்கி கடன் என கூறியதாக மேலாளர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கிளை மேலாளர் திரு. விஷால் நாராயன் காம்ளே திருச்சிக்கு மாற்றப்பட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00