வேளாண் சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிரான போராட்டங்களுக்‍கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டியமைப்பு ஆதரவு

Sep 22 2020 6:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
வேளாண்சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக எதிர்கட்சிகள் நடத்தும் அனைத்து போராட்டங்களுக்கும் விவசாயிகள் சங்கங்கள் ஆதரவு அளிக்கும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டியமைப்பு மாநில தலைவர் திரு. தனபாலன் தெரிவித்தார். நாகையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டியிக்க கூட்டம் நடந்தது. கூட்டத்தின் முடிவில் மாநில தலைவர் திரு. தனபாலன் செய்தியாளரிடம் பேசும் போது இதனை தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00