தனியார் நிறுவனத்தின் பெயரில் போலி பொருட்கள் விற்பனை

Sep 20 2020 6:25PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னையில் பிரபல மின்னணு உபகரணங்கள் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனத்தின் பெயரில் போலி பொருட்களை விற்பனை செய்த கடை நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். சவுக்கார்பேட்டையில் மின்னணு உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை ஒன்று இயங்கி வருகிறது. இக்கடையில் ஆர்பிட் நிறுவனத்தில் பெயரில் போலி ஒயர்கள் விற்று வந்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் விற்பனை நிர்வாகி குந்தன் பிரதாப் சிங் என்பவரை கைது செய்த போலீசார், ஒருலட்சம் ரூபாய் மதிப்பிலான போலி ஒயர்களை கைப்பற்றினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00