விஷ வாயுவால் ஏற்படும் உயிரிழப்பை தவிர்க்க புதிய சாதனம் : பொறியியல் கல்லூரி மாணவிகளின் நவீன கண்டுபிடிப்பு

Sep 3 2020 1:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
விஷவாயுவால் ஏற்படும் உயிரிழப்பை தவிர்க்க, கும்பகோணத்தைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவிகள், புதிய சாதனத்தை கண்டுபிடித்துள்ளனர்.

பொறியியல் கல்லூரி மாணவிகளான அட்சயா, ரஞ்சிதா மற்றும் சிவரஞ்சனி ஆகியோர், இந்த புதிய சாதனத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த சாதனத்தின் மூலம், பாதாள சாக்கடை உள்ளிட்ட விஷ வாயுக்கள் உற்பத்தியாகும் இடங்களில், துல்லியமாக விஷ வாயுக்களை வெளியேற்ற முடியும் என்று, மாணவிகள் தெரிவிக்கின்றனர். துப்புரவு பணியாளர்கள் எதிர்பாராத விதமாக விஷவாயு தாக்குதலுக்கு உள்ளாகும்போது, உயிர்ச்சேதம் ஏற்படுவதைத் தவிர்ப்பதுடன், சக ஊழியர்களுக்கும், அருகில் உள்ள ஆம்புலன்ஸ் மற்றும் சுகாதார நிலையத்திற்கும் தகவல் அனுப்பும் வகையில், இந்த சாதனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நவீன கருவியை, கும்பகோணம் நகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன் மற்றும் நகராட்சி நகரமைப்பு அலுவலர் பாஸ்கரன் ஆகியோர் பார்வையிட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00