மதுரை, உசிலம்பட்டி கண்மாயில் கோழிக்கழிவுகளை கொட்டும் நபர்கள் மீது நடவடிக்கை தேவை

Aug 14 2020 5:56PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரை மாவ‌ட்டம் உசிலம்பட்டி அருகே, வாலாந்தூரில் உள்ள நீர்ப்பிடிப்பு கண்மாயில் கோழிக்கழிவுகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் அந்த பகுதிகளில் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படுவதாக பொதுமக்கள் ​தெரிவித்துள்ளனர். மேலும் கண்மாய் முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். கோழிக்கழிவுகளை கொட்டும் நபர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00