தங்கத்தின் விலை தொடர்ந்து 4-வது நாளாக சரிவு - இன்று ஒரேநாளில், சவரனுக்கு ஆயிரத்து 104 ரூபாய் குறைந்து விற்பனை

Aug 12 2020 6:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் சரிந்தது. சவரனுக்‍கு ஆயிரத்து 104 ரூபாய் குறைந்து, 40 ஆயிரத்து 832 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னையில் கடந்த சில வாரங்களாக வரலாறு காணாத வகையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து, 43 ஆயிரத்தை தொட்டது. நீண்ட இடைவெளிக்‍குப் பிறகு கடந்த 4 தினங்களாக தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. இன்று சவரனுக்கு ஆயிரத்து 104 ரூபாய் குறைந்து, 40 ஆயிரத்து 832 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிராமுக்‍கு 138 சரிந்து 5 ஆயிரத்து 104 ரூபாய்க்‍கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு, 7 ரூபாய் 50 காசுகள் குறைந்து, 75 ரூபாய் 30 காசுகளுக்கும், கிலோ 75 ஆயிரத்து 300 ரூபாய்க்‍கும் விற்பனையாகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00