வெளிநாட்டு வேலையை உதறிவிட்டு பாரம்பரிய விவசாயம் : விருதுநகரில் கொய்யா விவசாயம் மூலம் ஆண்டுக்கு ரூ.3,00,000 வருமானம்

Aug 12 2020 5:25PM
எழுத்தின் அளவு: அ + அ -
வெளிநாட்டில் மருத்துவ தொழில்நுட்ப உதவியாளர் பதவியை உதறிவிட்டு பாரம்பரிய விவசாயத்திற்கு திரும்பிய இயற்கை விவசாயி தனக்‍கு கொய்யாவில் மட்டும் ஆண்டுக்‍கு 3 லட்சம் ரூபாய் லாபம் கிடைப்பதாக மகிழ்ச்சி தெரிவிக்‍கிறார்.

விருதுநகர் அருகே மல்லாங்கிணறு கிராமத்தில் வசித்து வரும் ஆதிமூலம் சிங்கப்பூரில் செய்து வந்த மருத்துவ தொழில்நுட்பவியலாளர் பணியை விட்டுவிட்டு விவசாய தொழிலை மகிழ்ச்சியுடன் செய்து வருகிறார். இவர் தேவையான விவசாய இயந்திரங்கள் அனைத்தையும் தன்னுடைய சொந்த முதலீட்டிலிருந்து வாங்கி வந்து, சொட்டு நீர் பாசனத்தின் மூலம் பிரதான விவசாயமாக கொய்யாப்பழம் பயிரிட்டு வளர்த்து வருகிறார். வெறும் 2 ஏக்கரில் இயற்கை முறையில் விவசாயம் செய்வதால் வருடத்திற்கு 3 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெற்று வருவதாக மகிழ்ச்சியாக தெரிவிக்கிறார். மேலும் கூடுதல் விவசாய பயிர்களாக தற்போது மாமரம், நெல்லிக்காய், பப்பாளி ஆகியவற்றையும் வளர்த்து வ௫வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00