மூணாறு நிலச்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழப்பு : உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அமமுக.-வினர் ஆறுதல்

Aug 12 2020 5:22PM
எழுத்தின் அளவு: அ + அ -
கேரள மாநிலம் மூணாறு நிலச்சரிவில் சிக்‍கி உயிரிழந்த நெல்லை மாவட்டம் நடுபிள்ளையார்குளம் கிராமத்தைச் சேர்ந்த 17 பேரின் குடும்பத்தினரை அமமுக நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் கூறினர். நெல்லை மாநகர் மாவட்டச் செயலாளர் S. பரமசிவ ஐயப்பன், கழக அமைப்புச் செயலாளர் A.P.பால் கண்ணன், கழக புரட்சித்தலைவி அம்மா தொழிற்சங்கப் பேரவை பொருளாளர் நெல்லை திரு.பரமசிவம் ஆகியோர், அங்கு வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00