கார் ஓட்டுனர் வீட்டில் அத்துமீறி நுழைந்த போலீசார் : பொய் வழக்கில் சிக்க வைக்க போலீசார் முயற்சிப்பதாக குற்றச்சாட்டு

Aug 12 2020 5:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
கன்னியாகுமரி மாவட்டம் படந்தாலுமூடு பகுதியில், பொய் வழக்‍கில் சிக்‍க வைப்பதற்காக, கார் ஓட்டுனர் ஒருவர் வீட்டில் அத்துமீறி நுழைந்த போலீசார், அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்‍கினர்.

தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள படந்தாலுமூடு பகுதியில், கார் ஓட்டுனரான சுனில்குமார் என்பவர் தனது மனைவி சுபிதா மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று பிற்பகலில் இவர்களது வீட்டிற்கு வந்த போலீசார், அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்‍கிவிட்டு, சுபிதாவையும் தாக்‍கியுள்ளனர். காரணம் எதையும் சொல்லாத போலீசார், பொய் வழக்‍கில் சிக்‍க முயன்ற முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00