தொடர் மழையால் ஏற்காடு மலைப்பாதைகளில் திடீர் அருவிகள் : மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து முடக்கம்

Aug 12 2020 5:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
சேலம் ஏற்காடு மலைப்பாதையில் தொடர் மழை காரணமாக ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டு வருவதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், ஏற்காடு மலைப்பாதையின் கொண்டை ஊசி வளைவுகளில் திடீர் அருவிகள் உருவாகி, நீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. ஏற்காட்டிற்கு சுற்றுலாபயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஒரு சிலர், தடையை மீறிச்சென்று, அருவிகளில் குளித்து மகிழ்கின்றனர். மேலும், ஆங்காங்கே மண் சரிவும் ஏற்பட்டு வருதால், மலைப்பாதையில் அதிக பாரம் கொண்டு லாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00