சென்னை வண்ணாரப்பேட்டையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது

Aug 11 2020 1:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை வண்ணாரப்பேட்டையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். வண்ணாரப்பேட்டையில் கஞ்சா புழக்கம் அதிகம் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்ததால், தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மூலக்கொத்தளம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சதீஷ், சசிகலா, அஜித், ராபர்ட் ஆகிய 4 பேரை கையும் களவுமாகப் பிடித்த போலீசார், 3 கிலோ கஞ்சா மற்றும் ஒரு லட்சத்து பதினோராயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்டு 4 பேரும், நீதிமன்ற உத்தரவுப்படி புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00