வாடகை வீடு கிடைக்க தடையாக இருந்த மூதாட்டியை குடும்பத்தினரே எரித்து கொலை செய்த சம்பவம் - மதுரையில் நிகழ்ந்த கொடூர செயல்

Aug 11 2020 1:41PM
எழுத்தின் அளவு: அ + அ -
வீடு கிடைக்காத விரக்தியில் மதுரையில் மூதாட்டியை குடும்பத்தினரே எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை திருமங்கலம் அருகே ஆற்றுப்பகுதியில் இருந்து எரிந்த நிலையில் சடலம் ஒன்று கைப்பற்றப்பட்டது. எரித்துக்கொள்ளப்பட்டவர் யார் என்பது குறித்து போலீசார் 3 தனிக்குழு அமைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் எரித்துகொல்லப்பட்டவர் விருதுநரைச் சேர்ந்த கருப்பாயி அம்மாள் என்பது தெரியவந்தது. கருப்பாயி மதுரை திருமங்கலத்தில் உள்ள தனது மகள் பழனியம்மாள் வீட்டில் வசித்து வந்துள்ளார். வீட்டுவாடகை கொடுக்க முடியாததாலும், கருப்பாயி அம்மாளின் உடல்நிலையில் மிகவும் மோசமடைந்ததாலும் வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்யமாறு பழனியம்மாளிடம் கூறியுள்ளார். இதையடுத்து வாடகைக்கு வீடு தேடிய போது மூதாட்டியின் உடல்நிலை கருதி வீடு கொடுக்க உரிமையாளர்கள் முன் வரவில்லை. இதனால் விரக்தியடைந்த பழனியாம்மாள் மற்றும் அவரது குடும்பத்தினர் கருப்பாயி அம்மாளை கொலை செய்து உடலை எரித்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, பழனியம்மாள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00