கர்நாடகா மாநிலத்திலிருந்து திறக்கப்படும் உபரி நீரால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு - அணையின் நீர்மட்டம் 100 அடியை நெருங்குகிறது

Aug 11 2020 11:41AM
எழுத்தின் அளவு: அ + அ -
கர்நாடகாவில் அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து, 100 அடியை நெருங்குகிறது.

கர்நாடகாவின் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, அங்குள்ள ஹேரங்கி, ஹேமாவதி, கே.ஆர்.எஸ்., கபினி அணைகள் நிரம்பி அவற்றிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்திற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருந்த ஒரு லட்சத்து 50 ஆயிரம் கன அடி தண்ணீர் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்களில் 19 டி.எம்.சி. அதிகரித்து, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 9 அடி வரை உயர்ந்துள்ளது. அணையில் தற்போது 58 புள்ளி ஆறு ஏழு டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது. பாசனத்திற்கு 10 ஆயிரம் டிஎம்சி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 9 அடி உயர்ந்து தற்போது 95 ஆடியை தாண்டியுள்ளதால் விரைவில் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00