அமமுக அமைப்புச் செயலாளர் வானூர் N. கணபதியின் தந்தையார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் : அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்

Aug 10 2020 4:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமமுக அமைப்புச் செயலாளர் வானூர் திரு.N. கணபதியின் தந்தையார் மறைவுக்‍கு அமமுக பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ. வானூர் திரு.N. கணபதியின் தந்தையார் திரு.A. நடேசன் உடல்நலக்‍குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றதாகத் தெரிவித்துள்ளார். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்‍கு திரு.டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்‍ கொண்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00