தமிழகத்தில் தட்டச்சு, கணினி பயிற்சி பள்ளிகளை திறக்கக் கோரிக்கை

Aug 6 2020 6:04PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் தட்டச்சு மற்றும் கணினி பயிற்சி பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக தலைமைச் செயலர், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் மற்றும் தொழில்நுட்பக்கல்வித்துறை இயக்குநர் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், தட்டச்சு நிறுவனங்களை அனுமதிக்காமல் இருப்பது ஏற்கத்தக்கதல்ல என, தட்டச்சு, கணினி பயிற்சிப்பள்ளிகளின் சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00