தேனியில் சாரல் மழையுடன் வீசிய பலத்த சூறைக்காற்று : 20-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் - சாய்ந்த மின்கம்பங்கள் - தமிழக அரசு உதவிட பொதுமக்கள் கோரிக்கை

Aug 6 2020 5:54PM
எழுத்தின் அளவு: அ + அ -
தேனி மாவட்டத்தில் சாரல் மழையுடன் வீசிய பலத்த சூறைக்காற்றால், 20-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

தேனி மாவட்டம், போடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், நேற்றிரவு வீசிய பலத்த சூறைக்காற்றால், தேவர் காலனி பகுதியில் 2 வீடுகள் முற்றிலும் இடிந்து விழுந்தன. இதே போல், சூலப்புரம், பொட்டிபுரம், தம்மிநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. மேலும், ஏராளமான மின்கம்பங்களும் சாய்ந்தன. இருப்பிடமின்றி சாலையில் தஞ்சமடைந்துள்ளதாக வேதனைத் தெரிவித்த மக்கள், போர்க்கால அடிப்படையில் அரசு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00