தமிழகத்தில் மேலும் 2 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா தொற்று : பூம்புகார் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பவுன்ராஜ், திருவாடானை எம்.எல்.ஏ. கருணாஸ் ஆகியோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை

Aug 6 2020 11:44AM
எழுத்தின் அளவு: அ + அ -
பூம்புகார் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. திரு. பவுன்ராஜ், திருவாடானை எம்.எல்.ஏ. திரு. கருணாசுக்‍கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

பூம்புகார் தொகுதி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ். பவுன்ராஜுக்‍கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். பவுன்ராஜ் வீடு அமைந்துள்ள எடுத்துக்கட்டிசாத்தனூர் பகுதியில் சுகாதார பணியாளர்கள் கிருமிநாசினி தெளிக்கும் பணியை மேற்கொண்டனர்.

மயிலாடுதுறை தி.மு.க எம்.பி. திரு.செ.ராமலிங்கம், நாகை எம்.பி. திரு.செல்வராஜ் ஆகியோருக்‍கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது திரு.பவுன்ராஜுக்‍கு தொற்று உறுதியாகியுள்ளது.

திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான திரு. கருணாசுக்‍கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00