சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.42,992-க்கு விற்பனை

Aug 6 2020 4:56PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 43 ஆயிரத்தை நெருங்குகிறது. சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து, 42 ஆயிரத்து 992 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னையில் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து, 5 ஆயிரத்து 374 ரூபாய்க்‍கு விற்பனையாகிறது. சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து, 42 ஆயிரத்து 992 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை ஒரு கிராம் 81 ரூபாய் 60 காசுகளுக்கும், ஒரு கிலோ 81 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00