திருச்சியில் முசிறி காவிரி ஆற்றங்கரையோரம் தடையை மீறி நடைபெற்ற ஆடிப்பெருக்கு விழா : ஏராளமான பெண்கள் பங்கேற்று வழிபாடு

Aug 2 2020 5:40PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சி மாவட்டம் முசிறி காவிரி ஆற்றங்கரையோரம், கொரோனா ஊரடங்கு தடையை மீறி ஆடிப்பெருக்‍கு விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.

ஆடிப்பெருக்‍கு, காவிரி கரையோர மக்‍களால் விமரிசையாக கொண்டாடப்படும் விழாவாகும். ஆனால், தற்போது பொது ஊரடங்கு அமலில் இருப்பதால் தமிழகத்தில் இன்று நீர் நிலைகளில் இதனை கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது. எனினும் கொரோனா ஊரடங்கு தடையை மீறி திருச்சி அருகே முசிறி பரிசல் துறை சாலையில் அமைந்துள்ள காவிரி ஆற்றில் நூற்றுக்‍கணக்‍கான பெண்கள் பூஜைகள் செய்து வழிபட்டனர். தானியங்கள் போன்றவற்றை வைத்தும், ஆரத்தி எடுத்தும் காவிரித் தாயைப் போற்றினர். சுமங்கலி பூஜைகள் நடத்தி இந்நாளைக்‍ கொண்டாடினர்.

தமிழக அரசின் தடையை மீறி, ஆடிப்பெருக்‍கு விழாவில் பொதுமக்‍கள் பங்கேற்ற இந்த நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00