தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா தொற்றா? - சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனைக்கு பிறகு சிகிச்சை

Aug 2 2020 1:46PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழக ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோகித் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பணியில் இருந்த அரசு அதிகாரிகள், ஊழியர்கள், காவல்துறை அதிகாரிகள் என 87 பேருக்கு ஏற்கெனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஆளுநரின் உதவியாளர் தாமஸ் என்பவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இதனால், ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோகித், கடந்த ஏழு நாட்களாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இன்று அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவு இன்னும் வெளியிடப்படாத நிலையில், அவர் அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு கொரோனா பாதித்திருப்பதாக அதிகாரபூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00