ஆபரணத் தங்கம் சவரனுக்கு 368 ரூபாய் அதிகரிப்பு - சவரன் 41 ஆயிரத்து 568 ரூபாய்க்‍கு விற்பனை

Aug 1 2020 4:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னையில் ஆபரணத் தங்கம், இன்று ஒரேநாளில் சவரனுக்கு 368 ரூபாய் உயர்ந்து, 41 ஆயிரத்து 568 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னையில் 13-வது நாளாக இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத்தங்கம், கிராமுக்கு 46 ரூபாயும், சவரனுக்கு 368 ரூபாயும் அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு கிராம், 5 ஆயிரத்து 196 ரூபாய்க்கும், ஒரு சவரன் 41 ஆயிரத்து 568 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளி கிராமுக்கு ஒரு ரூபாய் 40 காசுகள் உயர்ந்து, 72 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ஆயிரத்து 400 ரூபாய் உயர்ந்து, 72 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00